Map Graph

சுல்தான் அப்துல் சமாட் கட்டடம்

மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையப் பகுதியில் உள்ள 19-ஆம் நூற்றாண்டு வரலாற்றுக் கட்டடம்

சுல்தான் அப்துல் சமாட் கட்டடம் என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையப் பகுதியில் உள்ள 19-ஆம் நூற்றாண்டு வரலாற்றுக் கட்டடம் ஆகும். மெர்டேக்கா சதுக்கம் மற்றும் அரச சிலாங்கூர் மகிழகம் (Royal Selangor Club) ஆகியவற்றுக்கு முன்புறம் ராஜா சாலையில் அமைந்துள்ளது.

Read article
படிமம்:2016_Kuala_Lumpur,_Budynek_Sułtana_Abdula_Samada_(03).jpgபடிமம்:Handbook_of_the_federated_Malay_states_(1902)_(14595378899).jpgபடிமம்:Sultan_Abdul_Samad_Building_(18972189832).jpgபடிமம்:Sultan_Abdul_Samad_National_Day.jpg